Version: 1.1
நான்கு வகையான சீடர்கள்
பயிற்சியாளர்கள் | சுவிசேஷத்தைப்(நற்செய்தியைப்)பகிரவும்,புதிய குழுக்களைத் தொடங்கி,செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பெருகப்பண்ணுதல் மூலம் தேவனின் இராஜ்ய வளர்ச்சி |
தொலை நோக்குக் குறிக்கோள் தடை உள்ளான கவனம் - தலைமுறை தொலைநோக்கு இல்லாமை - அதிக கட்டுப்பாடு | |
ஆரம்பிப்பவர்கள் | சுவிசேஷத்தைப்- நற்செய்தியைப் பகிருங்கள், புதிய குழுக்களைத் தொடங்குங்கள் இரண்டாவது தலைமுறையில் இராஜ்ஜியத்தின் வளர்ச்சி நின்றுவிடுகிறது |
அனுமதி தடை புதிய குழுக்களைத் தொடங்க அனுமதி இல்லை - சீடர்களை உருவாக்குவதை "நிபுணர்களுக்கு" அனுப்புதல் | |
சாட்சிகள் | சுவிசேஷத்தைப்- நற்செய்தியைப் பகிருங்கள், புதியவர்களை ஏற்கனவே உள்ள குழுக்களுக்கு அழைத்துச் செல்லவும் (சீடர்களைக்) கூட்டுவதால்-(அதிகரித்தல்) மட்டுமே இராஜ்ஜிய வளர்ச்சி |
தன்நம்பிக்கைத் தடை சாட்சி சொல்ல பயப்படுங்கள் - சாக்குப்போக்கு சொல்லுங்கள்- சுவிசேஷத்தை "வரம் பெற்ற மக்களுக்கு" அனுப்புங்கள் | |
பங்கேற்பாளர்கள் | பகிர வேண்டாம், குழுக்கள் தொடங்க வேண்டாம், மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம் இராஜ்ஜிய வளர்ச்சி இல்லை |