மேலும்
பயம் மற்றும் கோபத்தை வெல்வது
ஆரோக்கியமற்ற பயம் மற்றும் கோபத்திலிருந்து விடுபட,நம் வாழ்வில் திறந்த கதவுகளை மூடுகிறோம்.
வண்ண விம்பக் கண்ணாடிகளை அகற்றுதல்
பெரும்பாலும் நாம் கர்த்தரை அல்லது சூழ்நிலைகளைக் கண்ணாடிகள் மூலம் பார்க்கிறோம்.அதன் விம்பங்கள் சில பகுதிகளை வடிகட்டுகின்றன,மற்றும் சிலவற்றை சிதைக்கின்றன. அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் அவற்றை எவ்வாறு அகற்றுவது,இதன் மூலம் உண்மையானவற்றை நாம் தெளிவாகக் காண முடியும். ==
குடும்பமும் கர்த்தருடனான நமது உறவும்
வளரும்போது நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கர்த்தர் குடும்பம் என்ற கருத்தை உருவாக்கினார். குடும்பம் மூன்று முக்கியமான உறவுகளை உள்ளடக்கியது: தந்தை,தாய் மற்றும் உடன்பிறப்புகள்.இந்த உறவுகளை நாம் எவ்வாறு அனுபவித்தோம் என்பது கர்த்தரை - பிதா, இயேசு கிறிஸ்து (குமாரன்)மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரையும் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் வடிவமைக்கிறது.இந்தத் தொடர்புகள் மற்றும் கர்த்தரின் தவறான எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இங்கே ஆராய்வோம்.
குடும்பமும் கர்த்தருடனான நமது உறவும்
பெருமையும் கலகமும் நம் வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலும் மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. கர்வமோ, கலகமோ இல்லாமல் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்ட இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆணவம்,பெருமை மற்றும் கலகம் என்றால் என்ன?, அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது? மற்றும் அவற்றிலிருந்து எப்படி மனந்திரும்புவது?
பாதகமான பரம்பரை ஆஸ்திகள்-சொத்துக்கள்
நம் மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்ற பாதகமான ஆன்மீகப் பரம்பரைச் சொத்திக்களிலிருந்து விடுபடுவது எப்படி.
படிப்படியாக மன்னித்தல்: பயிற்சிக் குறிப்புகள்
பணித்தாளை எவ்வாறு கற்பிப்பது மற்றும் பயிற்சி செய்வது என்பது பற்றிய கூடுதல் விளக்கங்கள் படிப்படியாக மன்னித்தல்.
மன்னிப்பின் மூலம் மற்றவர்களை வழிநடத்துதல்
படிப்படியாக மன்னித்தல் என்பதன் பயன்பாடு: உதவியாளர் வகுக்கும் பங்கை எவ்வாறு ஏற்றுக்கொள்வது மற்றும் மற்ற நபரை ஐந்து வழிகள் மூலம் அவர்கள் முழுமையாக மன்னிக்க முடியும்.
ஜெபத்தில் ஒரு உதவியாளரின் பங்கு
கர்த்தருடன் நாம் எவ்வாறு பங்குதாரர்களாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது,அதனால் அவர் மக்களைக் குணப்படுத்தவும் விடுவிக்கவும் முடியும். கர்த்தரின் வழியைப் பின்பற்றி,நம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அதில் ஒரு நல்ல உதவியாளராக எப்படி மாறுவது என்பதைக் கற்றுக்கொள்வது.
ஒரு ஜெப நேரத்தை வழிநடத்துதல்
கர்த்தருடனான உரையாடலில் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவது: நடைமுறை வழிகாட்டுதல்கள்.
ஒரு ஜெபத்தின் பின்னர் எப்படி தொடர்வது
நாம் கர்த்தரைச் சந்திக்கும் போது,அவர் நமக்குப் பொய்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது, அதற்கு பதிலாக உண்மையை கொண்டு வருகிறார். இப்போது இந்த உண்மைகளைப் பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது: அதை எப்படி செய்வது,நமக்கு என்ன உதவி தேவை?
நான்கு வகையான சீடர்கள்
பெருக்கல்(அனேகரைச் சீடர்களாக்குதல்) மற்றும் அதை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வழிகளைப் புரிந்து கொள்ள ஒரு எளிய மற்றும் அத்தியாவசிய வரைபடம்!